வவுனியா செட்டிக்குளம் நெடுங்கரைசேனையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசிங்கம் சிவயோகநாதன் அவர்கள் 14-08-2024 புதன்கிழமை அன்று ஆண்டவரின் மகிமைக்குள் பிரவேசித்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா குமாரசிங்கம்(ஐயாத்துரை) பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரியா ராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜூனிட்டா(கமலினி), காலஞ்சென்ற கல்பனா, கலாஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சொலமன், ரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கவீனா, நோவா, ஆரியா, தியா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,
விமலநாதன், கணேசநாதன், ரகுநாதன், ஜெகநாதன், காலஞ்சென்ற நாகேஸ்வரன்(ஆசிரியர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ராஜினி, இந்துமதி(ஆசிரியர்), மலர்விழி, சியாமலா, கலைவாணி(ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மேரி மார்கிரட், காலஞ்சென்ற யேசுதாசன்(ஆசிரியர்), மேரி திரேசா(ஓய்வுபெற்ற ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சவுந்தரநாயகம், இவாஞ்சலின்(வசந்தி), யோகநாதன்(ஓய்வுபெற்ற கோட்டக் கல்வி அதிகாரி) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 21 Aug 2024 5:00 PM – 9:00 PM
- Thursday, 22 Aug 2024 10:00 AM – 11:00 AM
- Thursday, 22 Aug 2024 11:45 AM
Leave a Condolence