யாழ். மாசுவன் நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வசிப்பிடமாகவும் கொண்ட லக்சுமி அம்மா கிருஷ்ணபிள்ளை அவர்கள் 17-05-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம் தம்பதிகளின் பாசமிகு மகளும், கனகசபை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகசபை கிருஷ்ணப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
பாலநாகேஸ்வரி (இலங்கை), செல்வராணி(இலங்கை), சிவபாலன் (பிரித்தானியா), சிவராஜா (கனடா), காலஞ்சென்ற சிவானந்தன், ஞானேஸ்வரி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராசரத்தினம், இராசலிங்கம், நல்லைநாதன், சண்முகநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இரவீந்திரன் (இலங்கை), காலஞ்சென்ற அர்ச்சுனன், சசிகலா (பிரித்தானியா), ஸ்ரீரஜனி (கனடா), கிருபானந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அருளினி, மதுராகினி, மதுராகவன், ஜெயதர்ஷினி, ரட்சிகா, ரக்சனா, பிரமிதா, ரிஷாந், தனுஷன், மிதுஷன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
கொரோனா தொற்று காரணமாக இறுதிக்கிரியை நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்கள் கனடா நாட்டின் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு வேண்டுகிறோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs Luxmiamma Krishnapillai of Masuvan, Neervely Jaffna has passed away in Canada on 17th May 2021.
She was the loving daughter of late Velupillai and Sellam, Daughter-in-law of late Kanagasabai and Chinnapillai,
Beloved wife of late Kanagasabai Krishnapillai,
Devoted mother of Balanageswari(Sri Lanka), Selvaranee(Sri Lanka), Sivabalan(UK), Sivarajah(Canada), Late Sivananthan, Gnaneswary(Canada),
Loving sister of Rajaratnam, Rasalingam, Nallainathan, Shanmuganathan(Sri Lanka),
Inspiring Mother-in-law of Raveendran(Sri Lanka), Late Arjunan, Sashikala(UK), Srirajani(Canada), Kirupananthan(Canada),
Affectionate Grandmother of Arulini, Mathuragini, Mathuragavan, Jeyatharshini, Radshiga, Rakshana, Piramitha, Rishanth, Thanusan and Mithuusan.
Due to the Covid-19 situation, we would like to request the viewers to follow the restrictions given by the Canadian authorities.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Saturday, 22 May 2021 7:00 PM – 9:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Sunday, 23 May 2021 6:30 AM – 7:30 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +447983219966
- Mobile : +447983220006
- Mobile : +14165688615
- Mobile : +16472788615
- Mobile : +16475021727
- Mobile : +14166178164
- Mobile : +94774357148
- Mobile : +94768856944
Leave a Condolence