416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி மகாலெட்சுமி இராமசாமி (கமலம்) April 28, 1938 - January 30, 2021

வயது: 82

பிறந்த இடம் : வேலணை
வாழ்ந்த இடம் : கொழும்பு, Toronto, Canada

 

யாழ். வேலணை இலந்தைவனத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை, கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலெட்சுமி இராமசாமி அவர்கள் 30-01-2021 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான துரையப்பா நாகரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராமசாமி (VTR) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பழனியப்பா, விசாலாட்சி, கணேசபிள்ளை, திருநாவுக்கரசு மற்றும் மகாலிங்கம் (PM) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கௌசலை, அகிலன், அருட்செல்வன், அன்பழகன், அருணீதன், அருங்கண்ணன், அறிவழகன், கஜனி, அருள்மாறன், அருள்கணேசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற மகேசன் மற்றும் இராஜலஷ்மி, பிரியதர்சினி, சுஜாதா, உமாகௌரி, ஜெயப்பிரியா, ஷர்மிலி, அருளீஸ்வரன், தவறாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தியாகராஜா, அன்னபூரணி, பொன்னு, கந்தையா, கைலாயபிள்ளை, மங்கையற்கரசி, சிவபாக்கியம், விஸ்வலிங்கம், இரத்தினாம்பிகை மற்றும் பொன்மயிலாம்பிகை, வள்ளிநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பொன்னம்பலம், சண்முகம், பரமேஸ்வரி, ஐயாத்துரை மற்றும் சகுந்தலாதேவி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

தமிழரசி- செந்தூரன், லோஜினி- ஸ்ரீபிரகாஷ், செந்தூரன், சிந்துஜா- நிருத்திகன், மயூரன், சங்கவி, அசோக், ரிஷானா, நிருபன், லாவண்யா, ஸ்ரீராம், விதுஷா, வர்சன், திவ்யன், வறரிஷான், அஸ்வின், ரித்திகா, விகாஷ், பிரவீன், சர்வீன், அனன்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நரேன், ரக்‌ஷான், ஸ்ரவன், சஞ்சனா, ஷஸ்வன், சஷான், நிர்ஷான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

தொடர்புகளுக்கு

கௌசலை மகேசன் – மகள்
அகிலன் – மகன்
அருள் – மகன்
அன்பன் – மகன்
நீதன் – மகன்
கண்ணன் – மகன்
அறிவு – மகன்
கஜனி – மகள்
கணேசன் – மகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp