யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பொற்பதி வீதியை வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி நல்லையா அவர்கள் 27-05-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா முத்துப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், சரவணமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சரவணமுத்து நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
தவமலர்(கிளி), தனபாலசிங்கம்(தனா), நர்மதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சின்னம்மா(பொன்னம்மா), சரஸ்வதி(தேவி), தவமலர்(ராசா), இந்திராணி(இந்திரா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற முத்துதம்பி, அருந்தவமலர்(மலர்), ஜெமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆறுமுகம், வைத்திலிங்கம், காலஞ்சென்ற கந்தசாமி, ராஜேஸ்வரன், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம், அப்பாத்துரை, இரத்தினம், நாகம்மா, ராசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மாலினி- சுதாகரன், பாமினி- ராஜகுமார், சுதர்சினி- கேசவ(ரூபன்), நிஷாந்தினி- பிரேமானந்தன், ஜுடி, ஜுலி ஆகியோரின் அம்மம்மாவும்,
ஜனுஷன், ஜனுஷா, ஜகித்ரன்(நேத்தன்), தர்ஷன்(ஜெஷீவா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
நாட்டின் தற்காலிக சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Wednesday, 02 Jun 2021 7:00 AM – 8:00 AM
-
St John’s Dixie Cemetery & Crematorium – 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
- Wednesday, 02 Jun 2021 8:00 AM – 9:00 AM
-
St John’s Dixie Cemetery & Crematorium – 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14166621415
- Mobile : +14168933000
- Mobile : +16472951510
Leave a Condolence