யாழ். வலிகாமம் கிழக்கு புத்தூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி ஆறுமுகம் அவர்கள் 03-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சோதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சோதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற திருவாளர் சின்னத்தம்பி ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,
தயாபரன், காலஞ்சென்ற தர்மசீலன், தயாளினி, நித்தியசீலன், சிவசக்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கலாதேவி, தவேஸ்வரி, முருகானந்தன், கிசோகுமார், பிருந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி சதாசிவம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
கிருஜன், கிஷான், தீபிகா, சிந்துகா, துவாரகா, டிலக்சன், நவீனா, சஜீனா, அனீஸ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
அன்னலட்சுமி, பரமேஸ்வரி, பொன்னம்பலம், யோகநாதன், தவமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சந்திரகாந்தன், சுதாலட்சுமி, கீதாலட்சுமி, சதாலட்சுமி, சத்தியலட்சுமி, இன்பராசா, மோகனராசா விமல்ராசா, மோகனவதனி, கோகிலவதனி, சுதா, ராஜேஷ்கண்ணா, மதிவதனன், மணிவண்ணன், விஜிதா, விதுரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கிருபாகரன், பிரபாகரன், கவிகரன், கிரிசா, சாந்தினி, கெளரி, சர்மிளா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 06 Dec 2024 5:00 PM – 9:00 PM
- Sunday, 08 Dec 2024 1:00 PM – 3:00 PM
- Sunday, 08 Dec 2024 3:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16478931990
- Mobile : +14169963184
- Mobile : +4915254086496
- Mobile : +16475075468
Leave a Condolence