யாழ். அச்சுவேலி பயித்தோலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி அருணந்தி அவர்கள் 30-04-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற வட்டர், மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருணந்தி(பொன்னர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ரதினி(வேவி- கனடா), பவானி(ராசா- கனடா), குபேந்திரன்(செல்லையன்- சுவிஸ்), றஞ்சனி(பாமா- கனடா), மாலினி(மாலா- இலங்கை), நந்தினி(நந்தா- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தியாகராசா(சந்திரன்), சிவராசா(கிளி- கனடா), கெளசல்யாதேவி(தேவி- சுவிஸ்), செல்வறட்ணம்(செல்வம்- கனடா), திரிமோகராசா(மாப்பாணி- கனடா), சத்தீஷ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிருஜா- வரன், சஜிந்தா- சாஜி, நிறோஜி, சாளினி- ஆனந்தன், டினேசன், நிலக்ஷன், டர்சன், சிரேன், நிறோ, திவிஷன், பிரியங்கா, தமிழினி, வினுர்ஷன், ஹரிஷ், நிதன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
ரெய்ஷான், ரெயாறா,நில்ஷா, ஜேலன், ரிஷ்ஷா, ஜேவியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Tuesday, 04 May 2021 5:00 PM – 7:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Wednesday, 05 May 2021 6:00 AM – 8:00 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Wednesday, 05 May 2021 8:45 AM – 9:00 AM
-
St. James Cemetery – 635 Parliament St, Toronto, ON M4X 1R1, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14164180981
- Mobile : +16479972216
- Mobile : +14168215454
- Mobile : +14162192839
- Mobile : +19052944572
- Mobile : +41775086779
- Mobile : +16479693859
- Mobile : +16478959946
- Mobile : +94765542337
Leave a Condolence