யாழ். திருநெல்வேலி கிழக்கு முடமாவடியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Zoetermeer ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மல்லிகாதேவி தியாகராஜா அவர்கள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, திரவியம் தம்பதிகளின் அன்பு மகளும், தம்பியையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
தாரணி, நித்தனரூபன் (நெதர்லாந்து), மதுரி (நெதர்லாந்து பெல்ஜியம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சசிகுமார், ஆனோஜா, கோனேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பவளகாந்தன், தனபாலசிங்கம் மற்றும் யோகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான நடராசா, பொன்மலர், யோகேஸ்வரன் மற்றும் வரதலட்சுமி, குணலட்சுமி, காலஞ்சென்ற சிவகுமார், விஜயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அக்சிஜா, ஆனுஜா, அர்ஜன், சுபிக்சன், கயல்விழி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
அஞ்சனா, அன்சிகா, அனமிகா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 03 Jan 2025 5:00 PM – 6:00 PM
- Sunday, 05 Jan 2025 3:00 PM – 4:00 PM
- Monday, 06 Jan 2025 11:00 AM – 2:00 PM
- Monday, 06 Jan 2025 3:00 PM – 4:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +31647015458
- Mobile : +31614530299
- Mobile : +31622207679
Leave a Condolence