யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட மங்களவதனி இராசேந்திரம் அவர்கள் 26-08-2024 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வத்துரை ரோகினியம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், அச்சுவேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசேந்திரம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
உதயகுமார்(பிரான்ஸ்), வசந்தகுமார்(பிரித்தானியா), நளினி(பிரான்ஸ்), நந்தகுமார்(கனடா), சுதாயினி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கலாரஞ்சினி(பிரான்ஸ்), துசியந்தினி(பிரித்தானியா), சிவபாலன்(பிரான்ஸ்), மந்தாகினி(கனடா), சந்திரசேகரம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யானிக்கா, கர்னிக்கா, சிவானி, நிலானி, மான்சி, ரிசியா, சௌமியா, நிரோஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், குணபாலசிங்கம் மற்றும் பூபாலசிங்கம்(பிரான்ஸ்), யோகமங்களவதனி(அச்சுவேலி), கமலநாயகி(அச்சுவேலி), ஜெயபாலசிங்கம்(பிரான்ஸ்), இந்துமதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கமலாம்பிகை மற்றும் மகேஸ்வரி, இராசகுமாரி, காலஞ்சென்றவர்களான வில்லவராயர், பாலசிங்கம் மற்றும் பவானி, காலஞ்சென்ற ஸ்ரீநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான குணநாயகம்- தனலட்சுமி, பத்மாவதி- சிவஞானசுந்தரம், பத்மநாதன்- வனதலஷ்மி, நாகேந்திரம்- நித்தியானந்தம் கதிர்காமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 29 Aug 2024 1:00 PM – 3:30 PM
- Thursday, 29 Aug 2024 3:30 PM – 5:00 PM
- Thursday, 29 Aug 2024 5:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33664094905
- Mobile : +447446095509
- Mobile : +33664124593
- Mobile : +16472340685
- Mobile : +4917673893301