யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் கந்தசாமி அவர்கள் 29-10-2020 வியாழக்கிழமை அன்று அவரது 91வது வயதில் கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற பொன்னம்பலம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அமுதபதி (குஞ்சு) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. குகாநந்தி, காலஞ்சென்ற மஞ்சுளா, ராதா (லண்டன்), தனுசன், தாசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. ரவீந்திரன், துரைசிங்கம் (லண்டன்), றொசானி, கமலினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மிதுனன், புருசோத் (லண்டன்), தருனிக்கா (லண்டன்), பிருந்தன், திவ்வியன், அனுஜன், ஹரிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
- Mobile : +14164514755
- Mobile : +16472716186
- Mobile : +19059271951
Leave a Condolence