யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மாகிறேற் சூசைப்பிள்ளை அவர்கள் 03-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளப்பு மரியம்மா (செல்லம்மா) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பிலிப்பு ஆனாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பிலிப்பு சூசைப்பிள்ளை (முன்னாள் ஆசிரியர்- அனுராதபுரம் சென் ஜோசப் கல்லூரி, புனித சாள்ஸ் மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம்) அவர்களின் பாசமிகு துணைவியும்,
பிலிப் கலிஸ்ரஸ் (பிரான்ஸ்), யூட் கமிலஸ் (பிரான்ஸ்), டியோ கிளேற்றஸ் (பிரான்ஸ்), லொய்ஸ் கனிஷியா (கனடா), ஈனஸ் கிருசாந்தா (பிரான்ஸ்), டொறிஸ் கமிலா (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ரெஜினா (டெய்சி), பிலோமினா (பேபி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஐடா மாறி, மரின் பெனிற்றா, ஜெயசீலி, கொட்வின் சாந்தன், விவேகரமணன், ஜோ மதனராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செபமாலையம்மா (ராசாத்தியம்மா), காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை (ஐயா), சின்னத்துரை, செபஸ்ரியாம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான அருளானந்தம், வன்னமணி ஆகியோரின் அன்புச் சகலியும்,
யுடிந்தா, லுசிந்தா, யூட் கசியஸ், கிளைட் கனிசியஸ் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
கிளறிஷா, கஸ்ரோன், புளோரியன், ஏஞ்சலின், பெனோவா, கமிலின், ஜெரோம், டிரோன், டியோலின், மிசேல், ஏற்றியன், ஜெரமி, ஹர்ஷன், நகிர்ஷன், கிறிஸ்ரன், ஃபேபியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- Mobile : +33660501656
- Mobile : +33609613962
- Mobile : +33651907880
- Mobile : +16476887336
- Mobile : +33695454893
- Mobile : +14167250506
- Mobile : +16479994138
- Mobile : +33624039679
- Mobile : +16479371937
Leave a Condolence