யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு மோகன் அவர்கள் 31-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சிவகாமியம்மா(ஈச்சம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், சின்னையா நாகம்மா(உடுப்பிட்டி வீரபத்திர கோவிலடி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயமாலா(பாமா) அவர்களின் பாசமிகு கணவரும்,
டிலக்சன், லாகிசா, ஆகாஷ், மனீஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருந்ததி(கந்தரோடை), மனோகரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தேவராஜா மற்றும் மல்லிகாதேவி, கருணா ரேணு, வாணி தியாகலிங்கம், நிரு இளந்திரை, மஞ்சு தேவன், ஈசன், ரகுநாதன், அன்பரசி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராஜி, முரளிதாசன், சுகந்தினி, நந்தினி, குகாஜினி, ஹரிஷ், ரஷ்மி, கெளதம், காஜன், ரக்ஷனா, ரக்ஷிகா, ராகவி, ராகினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மைதிலி ஸ்கந்தா, மனோஜா காந்த், வேணிகா, நிதர்சன், கார்த்தி, திகானா, ஸ்ருதி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
நிவேதா, ரோசிகா, விக்ரம், காவியா, ரோஜித், யசித்ரன், மேக்னா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr.Markandu Mohan was born in Kandarodai, Srilanka and lived in Scarborough, Canada, passed away Peacefully on 31st Oct 2023.
He was loving son of Markandu and Sivahamyammah and beloved son-in-law of Sinniah and Nagammah.
Loving husband of Jeyamala(Pama). Devoted father of Deluxen, Lakisha, Aggash and Manisha.
Beloved brother of Arunthathi, Manoharan.
Loving brother-in-law of Devarajah, Maligathevi, Karunairajah, Renuka, Thiyagalingam, Vaani, Illandiraiyan, Niru, Devan, Manchu, Eisan, Ragunathan, Anparasi.
Beloved uncle of Raji, Muralithasan, Suganthini, Nanthini, Kugagini, Harish, Rushmi, Gowtham, Gaajan, Ragshna, Rakshika, Raahavy, Rahghine.
Loving uncle of Mythili, Skantha, Manoja, Kanth, Venika, Nitharshan, Charthy, Thikana, Shurdhy.
Beloved uncle of Niveda, Roshiga, Vickram, Kaviya, Rohith, Jasithiran, Meghna.
We request our relatives, friends and families to accept this notice.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Sunday, 05 Nov 2023 6:00 PM – 9:30 PM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Monday, 06 Nov 2023 8:00 AM – 9:00 AM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Monday, 06 Nov 2023 9:00 AM – 11:30 AM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16472897770
- Mobile : +16472028744
- Mobile : +16479834659
Leave a Condolence