யாழ்ப்பாணம் 25 மாட்டின் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட மேரி அன்னபூரணி அலோஷியஸ் மனுவேற்பிள்ளை அவர்கள் 22-07-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோன் யோகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்ற அலோஷியஸ் மனுவேற்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
அலோஷியஸ், Valentine(பவானி), பாமா, குமார், அல்லி(Chrissy), ஜெயா(Clement) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தாசன், அமிர்தராணி, றூபி- அரியம் மற்றும் J.J. யோகராசா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அனீற்றா, கானா, பரா, யோகா(Bava), ராஜன், காலஞ்சென்ற அம்மாச்சி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கங்கா, குக்கூ, லக்ஷ்மன், துஷி, ஜோய், பூப்ஸி, டானியல், ஜனகன், தான்யா, சணா, றொஷான், ஷரோன், யோசுவா, அனிதா, தாரணி, ரெபேக்கா, அனூஜ் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
ஆனந்த், ஆதி, அடிசன், அர்ஜுனா, மீனாக்ஷி, ஜாய்டன், எசேக்கியேல் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Wednesday, 28 Jul 2021 5:00 PM – 9:00 PM
-
Jerrett Funeral Homes – Scarborough Chapel 660 Kennedy Rd, Toronto, ON M1K 2B5, Canada
- Thursday, 29 Jul 2021 10:00 AM – 11:00 AM
-
Jerrett Funeral Homes – Scarborough Chapel 660 Kennedy Rd, Toronto, ON M1K 2B5, Canada
- Thursday, 29 Jul 2021 11:00 AM
-
Jerrett Funeral Homes – Scarborough Chapel 660 Kennedy Rd, Toronto, ON M1K 2B5, Canada
- Thursday, 29 Jul 2021 1:00 PM
-
Pine Hills Cemetery and Funeral Centre 625 Birchmount Rd, Scarborough, ON M1K 1R1, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14169939709
- Mobile : +15195000487
- Mobile : +14165777363
- Mobile : +16476806704
- Mobile : +14165461941
- Mobile : +14164075362
Leave a Condolence