யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி ஸ்ரெலா எட்வேட் இராஜரட்ணம் அவர்கள் 26-03-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற எட்வேட் இராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
றகுணா, சுகுணா (கனடா- MJS Fashion Ltd), றங்கன் (கனடா), Edd ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யஸ்ரின், சுமதி, அனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற யோசவ் அன்ரன், மேரி விற்றுவார் (செல்லப்பாக்கியம்- பிரான்ஸ்), காலஞ்சென்ற மேரி எலிசபெத் (நேசம்), அலேக்சாந்தர் (பிரான்ஸ்), மேரி பற்றிசியா (ராணி- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மிரேஷ், செறின், சிறோண், ஸ்ரெபன், வர்ஷிண், சுசி, ஜஸ்மின், டேவிட் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- 29th Mar 2021 6:00 PM
- Monday, 29 Mar 2021 6:00 PM – 7:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Tuesday, 30 Mar 2021 10:00 AM
-
St. Thomas the Apostle Roman Catholic Church – 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
- Tuesday, 30 Mar 2021 12:00 PM
-
Christ the King Catholic Cemetery – 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
Leave a Condolence