யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மதியழகன் இரத்தினசிங்கம் அவர்கள் 12-10-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், கனகம்மா(மாணிக்கம்) தம்பதிகளின் அன்பு மூத்த மகனும்,
செல்வராசா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,
தேவிகா, கலைவதனன், சிவதாசன், பிறேமா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
குணபாலசிங்கம், முரசொலிமாறன், பாமா, நளாயினி, சிறிமாறன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோகிலராணி, யசோதரன், சிவகுருநாதன், இரஜிநிதி ஆகியோரின் அன்புச் சகலனும்,
சாருதா, கஜானிகா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- Mobile : +16472347536
- Mobile : +14165734657
- Mobile : +14167047984
- Mobile : +94779597608
- Mobile : +494761923408
- Mobile : +94771599215
- Mobile : +94771512258
- Mobile : +4915212160486
- Mobile : +417871183676
- Mobile : +447508164890
Condolence(1)-
vinni says
October 21, 2020 at 2:38 AMRIP