யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Etobicoke வை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் கணபதிப்பிள்ளை அவர்கள் 26-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாராணி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரணவி, மைத்ரேயி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜனகன், தர்ஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஓவியன், கதிரவன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, யோகேஸ்வரி, வித்தியானந்தன் மற்றும் ஈஸ்வரி, தணிகாசலம், கமலேஸ்வரி, மகேஸ்வரி, நவதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 28 Dec 2024 5:00 PM – 9:00 PM
- Sunday, 29 Dec 2024 6:30 AM – 7:30 AM
- Sunday, 29 Dec 2024 7:30 AM – 8:30 AM
- Sunday, 29 Dec 2024 9:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16477468108
Leave a Condolence