416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு மயூரன் பஞ்சாட்சரம் September 4, 1981 - January 6, 2025

Date of Funeral

January 9, 2025

வயது: 43

பிறந்த இடம் : யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம் : சாவகச்சேரி, Toronto, Canada

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மயூரன் பஞ்சாட்சரம் அவர்கள் 06-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பஞ்சாட்சரம் செல்வகாந்தி தம்பதிகளின் அன்பு மகனும்,

நரேந்திரன், அரவிந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

டுக்சிக்கா, சுஜிதா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

அக்சரா, சாய்தேவ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அர்ஜூன் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,

திருக்குமார், ஜெயலஷ்மி, மகேந்திரன், தயாநிதி, மகாராணி, முருகதாஸ், சித்திராதேவி, நடேசன், சுந்தரகலா ஆகியோரின் அன்பு மருமகனும்,

சொர்ணகாந்தா, கந்தசாமி, நிர்மலா, ராமநாதன், மீனாம்பாள், தர்மகுலசிங்கம், மனோகரி, வாணி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், நாகேஸ்வரி, வேலாயுதபிள்ளை, கமலாம்பிகை ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற விநாயகமூர்த்தி அவர்களின் பாசமிகு பெறாமகனும்,

தஷாணி, திருமால், முரளிக்கிருஷ்ணா, அர்ச்சணா, கீர்த்தனா, கீர்த்திகா, கீத்தி, இந்துமதி, கெளசல்யா, மதுமதி, பரணிதரன், தரணிதரன்(கோபி), அர்வின், அனுஜன், அபர்ணா ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,

செந்தூரன், கார்த்திக், சங்கவி, விஷ்ணுகன், மீரா, மயூரி, பார்த்தீபன், இந்திரப்பிரசான், அஜந்தா, அஜித்தா ஆகியோரின் மைத்துனரும்,

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பஞ்சாட்சரம் – தந்தை
நரேன் – சகோதரன்
அரவிந் – சகோதரன்
மகேந்திரன் – மாமா
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp