416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி மெர்ஷி நிரோசினி சுரேஸ் August 20, 1988 - May 7, 2024

Date of Funeral

May 13, 2024

வயது: 35

பிறந்த இடம் : கொழும்பு
வாழ்ந்த இடம் : Brampton, Canada

 

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். வல்வெட்டித்துறை, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மெர்ஷி நிரோசினி சுரேஸ் அவர்கள் 07-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மகேந்திரன் மெர்ஷி கிர்ஷ்ரின் தம்பதிகளின் பாசமிகு மகளும், ஞானச்சந்திரன் இரத்தினகாந்தா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சுரேஸ் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சனுஜன், ஜாஸ்னவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுபா, வினோதர்ஷ்னி, கவிப்பிரியா, விஜித்திரா அவர்களின் பாசமிகு சகோதரியும்,

பகீரதன், சசி, சுஜீவா, சுபதீஷ், கிரிஷ், ரஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற அருணாசலம் மற்றும் தாரணி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,

ஆகாஷ், ஆர்த்திகா, ஆதித்தயன், பவில், துவாரகா, தெய்வீகன், நிலவன், நயோமி, சஜோன், டியோன் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

அனோஜ், அன்சிகா, வேதேஸ் ஆகியோரின் அன்பு மாமியும்,

டீஷா அவர்களின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

சுரேஸ் ஞானச்சந்திரன் – கணவர்
தாமோதிரம்பிள்ளை பகீரதன் – மைத்துனர்
சுஜீவா அருணாசலம் – மைத்துனி
சுபதீஸ் ஞானச்சந்திரன் – மைத்துனர்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
நல்லடக்கம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp