யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு ஐயாத்துரை அவர்கள் 25-08-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு தெய்வானை தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சத்தியசீலன், நந்தசீலன், ஜெயசீலன், தர்மசீலன், உதயசீலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தயாளினி, அஜந்தா, கார்த்திகாயினி, பிருந்தா, டுவீனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாயினி, கிருத்திகா, பிரியன், மதுரா, பிரவின், ஹரி, ஹரிஷா, நவியா, நிவியா, லைஸ்ணன், இலக்ஸ்வரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராசா, நல்லையா, கனகம்மா, நல்லம்மா, ராசதுரை, சின்னதுரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜேஸ்வரி- காலஞ்சென்ற தவராசா, சண்முகராஜா- குமுதினி, பற்குணராஜா- சூரியகுமாரி, மகேந்திரராஜா- சத்தியபாமா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்சிகா- சாந்தபாலன், சுஜீவா- அயந்தன், நிவேதா- ஜெனகன், சிந்து, கம்சி- ஒசான், ரோய்- நோறா, அலெக்ஸ், ரஜீவ்- சிவசுதா, சஜீவ் ஆகியோரின் அன்பு மாமனாரும், பெரிய தந்தையும்,
தக்ஷா, லக்சன், அருஷன், லீமா, றியோ ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Sunday, 27 Aug 2023 6:00 PM – 9:00 PM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Monday, 28 Aug 2023 5:00 PM – 9:00 PM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Tuesday, 29 Aug 2023 8:00 AM – 11:00 AM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14164510271
- Mobile : +16138509931
- Mobile : +16138663582
- Mobile : +16134137161
- Mobile : +14169993555
- Mobile : +14165681522
- Mobile : +14163159397
- Mobile : +491630820796
- Mobile : +94773089449
Leave a Condolence