யாழ். காரைநகர் ஆயிலியைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு காசிப்பிள்ளை அவர்கள் 09-03-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், முருகேசு மாணிக்கம் தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் ஆருயிர் கணவரும்,
கிருஷ்ணகுமாரி, திருக்குமார், ஹரிகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr.ஆனந்தகுமாரசாமி, தயாநிதி, சிவரூபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கண்மணிராசா, செல்லம்மா, சிவகாமசுந்தரி, சிவபாதசுந்தரம், தங்கம்மா, சிவசம்பு, மனோன்மணி, பொன்னம்மா மற்றும் சின்னத்துரை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அஜந்தன், அகல்யா – இந்திரஜித், அனோஜன் – மிலனி, அபீனா – ஜெனுஷன், அருண், அகிலன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
வைஷ்ணவி, ஷாலினி ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Saturday, 16 Mar 2024 5:00 PM – 9:00 PM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Sunday, 17 Mar 2024 8:00 AM – 9:30 AM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Sunday, 17 Mar 2024 9:30 AM – 11:00 AM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16478917089
- Mobile : +16478917096
- Mobile : +61468691512
- Mobile : +61421133303
Leave a Condolence