யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா சுபேந்திரன் அவர்கள் 09-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைச் சேர்ந்த குமாரசாமி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரேணுகா அவர்களின் பாசமிகு கணவரும்,
சகிலா அவர்களின் அன்புத் தந்தையும்,
நகுலேஸ்வரன், மகேந்திரன், மகேஸ்வரி, குகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரமணன் அவர்களின் அன்பு மாமனாரும்,
வசந்தி, சோமகலா, அ.கு பாலரெத்தினம், சந்திரவதனா, காலஞ்சென்ற சிவலிங்கம், எஸ்.கே சண்முகலிங்கம் (முன்னாள் அதிபர்), பங்கையற்செல்வி, யோகலிங்கம், கோகிலபூபதி, துரைராசசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வசந்தகுமாரி, சந்திரகலா, சதாசிவம் (கிளி மாஸ்டர்), செல்வமலர், அமிர்தலிங்கம், சாந்தகலா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்ற மங்களேஸ்வரன், இரஞ்சினிதேவி தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,
அர்ஜூனா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை ஒன்ராறியோ அரசின் COVID-19 தாக்கத்தினை குறைக்கும் விதிமுறைகளுக்கமைவாக குடும்ப உறவுகளுடன் மட்டும் நடைபெறும்.
அன்னாரின் இறுதிக்கிரியை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Saturday, 13 Feb 2021 7:00 PM – 9:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Sunday, 14 Feb 2021 2:30 PM – 4:30 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Sunday, 14 Feb 2021 5:00 PM
-
Highland Hills Crematorium – 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14164921657
- Mobile : +14169377867
- Mobile : +14168800215
- Mobile : +15142745022
- Mobile : +15142760987
- Mobile : +14389245775
- Mobile : +94778732333
- Mobile : +94764539716
Leave a Condolence