யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் வரதலட்சுமி அவர்கள் 12-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாராயணபிள்ளை பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாராயணபிள்ளை முத்துலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவநேசன்(சிவா- கனடா) அவர்களின் பாசமிகு தாயாரும்,
கலாநிதி(சுதா- கனடா) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
சயனுசா செஷாந்த், விவேக் யசிக்கா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை, பாலசுப்பிரமணியம் மற்றும் நடராசா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மனோரஞ்சிதம்(கனடா), பத்மாவதி(இந்திரா-இலங்கை), வதனி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான திருமேனிப்பிள்ளை(ஆசிரியர்), புனிதவதி(பூமணி), அருளலிங்கம்(கிராம சேவையாளர்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான இரட்னசபாபதி(ஆசிரியர்), மார்க்கண்டு மற்றும் லோகநாயகி(ஆசிரியர்- கனடா) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்ற கந்தையா, அன்னலட்சுமி(கனடா) ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,
விஜிதா(கனடா), பிரதீபன்(கனடா), விஜயந்தி(பிரித்தானியா), விஜிதா(பிரித்தானியா), நிருஜன்(ஜேர்மனி), விதுசன்(ஜேர்மனி), அஸ்வினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
முக்கிய தொடர்பு விவரங்கள்
நிகழ்வுகள்
- Tuesday, 15 Apr 2025 5:00 PM – 9:00 PM
- Wednesday, 16 Apr 2025 10:00 AM – 11:00 AM
- Wednesday, 16 Apr 2025 11:00 AM – 1:00 PM
- Wednesday, 16 Apr 2025 1:00 PM
Leave a Condolence