யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வதிவிடமாகவும் கொண்ட நாச்சியால் பொன்னுத்துரை அவர்கள் 23-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
கந்தர் லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் ஆருயிர் மனைவியும்,
பாலச்சந்திரன், ஜெயச்சந்திரன், சசிகலா, ஜீவிதா, அனுசியா, ஐங்கரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, ராசரத்தினம், பொன்னையா, தளையசிங்கம், நித்தியலட்சுமி, ராஜேஸ்வரி மற்றும் மகேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயந்தி, பத்மலோஜினி, ஜெயராஜா, ரேமண்ட், ரவி, லியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சூரியா, மகி, ஜெனிஷா, ஸ்ருதிகா, ரக்ஷின், ரேனா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
விபிஷன், கரிஷ், அஸ்விகா, அஸ்வின், ஐஸ்வர்யா, திவ்யா, பூஜா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
- Mobile : +14166178175
- Mobile : +14168586342
- Mobile : +16476212496
- Mobile : + 16476223605
- Mobile : +16473399391
Leave a Condolence