­
416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு செல்வரத்தினம் நடராஜா May 11, 1955 - June 14, 2023

Date of Funeral

June 26, 2023

வயது: 68

பிறந்த இடம் : மீசாலை கிழக்கு
வாழ்ந்த இடம் : Etobicoke, Canada

 

யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Etobicoke ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் நடராஜா அவர்கள் 14-06-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா, அழகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பசுபதி, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும்,

அபிரா, அரவிந், அணா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரமணா அவர்களின் அன்பு மாமனாரும்,

சிறிஸ்கந்தராஜா தர்சினி தம்பதிகளின் சம்பந்தியும்,

அழகரத்தினம், இராஜரத்தினம், தியாகரத்தினம், குணரத்தினம், சீவரத்தினம், சுகந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பவளராணி, வசந்தமலர், இன்பம், பிறேமளா, விஜி, இராசமோகன், பிறேம் ஜெயந், நிமலன், பிறேமானந்தன், முரளிதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மகா, செல்வமதி, கீதா, சிவகீதா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

எழில், இனியவன், லக்சி, லறிசா, நனுஜா, ரிதுஜா, வினோத் ஆகியோரின் பெரியப்பாவும்,

மகிந்தா, மலரவன், வினோதா, மாலவன், சுதர்சன், ஆதித்தன், மீரா ஆகியோரின் சித்தப்பாவும்,

சிந்துஜன், சிந்துஜா, பிரதீபன், பிரவீனா, மதுஜா, துவாரகா, தேனுகா, ரோணபிரியா, ரோணபிரியன், அனுசா, மனுசா, நிஜா, மாதங்கி, தேஜ்வினி, துஜ்யந்தி, அர்சனா, ராஜினி, அனிதா, மனிஸ்வரன், வசீகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அட்சாயினி, பபிசினி, விஸ்வர்சினி, விஸ்ஹர்சினி, ஆரியன், வவிஸ்கா, கவின், அஸ்விகா, சயித், அஸ்வின், சஸ்சினி, ஜெயனி, விசாயா, நயேமிகா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,

I.T நடராஜா கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

நிர்மலா – மனைவி
அரவிந் – மகன்
குணம் – சகோதரன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp