யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா ஜெயபாலா அவர்கள் 28-09-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா தங்கேஸ்வரி(வெள்ளையப்பு) தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உமா அவர்களின் அன்புக் கணவரும்,
நிருஷன், நிவேதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயதிலகா, ஜெகதீஸ்வரன், ஜெயக்குமார், ஜெயகௌரி, ஜெகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஞானகரன், கஜேந்திரன், அருளேந்திரன், குணவாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 01 Oct 2024 5:00 PM – 9:00 PM
- Wednesday, 02 Oct 2024 8:00 AM – 9:30 AM
- Wednesday, 02 Oct 2024 9:30 AM – 11:00 AM
- Wednesday, 02 Oct 2024 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14162788407
- Mobile : +16136930593
- Mobile : +14165582551
- Mobile : +14162621761
Leave a Condolence