யாழ். பருத்தித்துறை தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை, வவுனியா இறம்பைக்குளம், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராஜசுந்தரம் அம்பலவாணர் அவர்கள் 01-08-2024 வியாழக்கிழமை அன்று கனடா Scarborough வில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கார்த்திகேசு, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிறீதரன், ஷாமிளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜனனி, பரணீதரன் ஆகியோரின் ஆசை மாமனாரும்,
பிரவீன், பிரீத்திகா, கஜீரா, யுகன், அபிரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
இராசம்மா, கனகாம்பிகை, நவரட்ணராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Streaming Link: Click Here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Monday, 05 Aug 2024 5:00 PM – 9:00 PM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Tuesday, 06 Aug 2024 8:00 AM – 9:30 AM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Tuesday, 06 Aug 2024 9:30 AM – 11:00 AM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Tuesday, 06 Aug 2024 11:00 AM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14162766666
- Mobile : +16473313000
- Mobile : +16477173785
- Mobile : +16479491275
Leave a Condolence