யாழ். சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, தாவடி, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடேசு மகேந்திரராஜா அவர்கள் 13-01-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடேசு, தையல்நாயகி தம்பதிகளின் பாசமிகு புதல்வனும், காலஞ்சென்ற சின்னராசா, ஆச்சிமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற கண்மணி அவர்களின் பாசமிகு கணவரும்,
தமயந்தி(கனடா), சுகந்தி(அவுஸ்திரேலியா), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மகாதேவன், மகாலட்சுமி, மனோகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமேஸ்வரி, மற்றும் காலஞ்சென்ற யோகானந்தம், மனோகரி, இராசரத்தினம், நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யோகநாதன்(கனடா), தயாசீலன்(அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கோகுலன், டொமினிகா, கீர்த்திகன், செண்பகா, கரணியா, கிர்ஷிகன், கேசிகன், சுருதி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கைலாஷ் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 19 Jan 2025 5:00 PM – 8:00 PM
- Monday, 20 Jan 2025 11:30 AM – 1:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16479967060
- Mobile : +19052017060
- Mobile : +61413286395
Leave a Condolence