யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா பஞ்சலிங்கம் அவர்கள் 24-07-2023 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை முத்துத்தம்பி தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி பஞ்சலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
கலைச்செல்வன்(பல் வைத்தியர்- கனடா) அவர்களின் பாசமிகு தாயாரும்,
கஸ்தூரி அவர்களின் அன்பு மாமியும்,
அஸ்மிதா, திருமுருகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
செல்வரட்ணம்(இலங்கை), இராஜரட்ணம்(இலங்கை), நவரட்ணம்(இலங்கை), ஜெயரட்ணம்(இலங்கை), புஸ்பராணி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி(பிரான்ஸ்), சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Sunday, 30 Jul 2023 5:00 PM – 9:00 PM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Monday, 31 Jul 2023 9:00 AM – 12:00 PM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Monday, 31 Jul 2023 12:00 PM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
Leave a Condolence