யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து சாந்திநாதன் அவர்கள் 10-06-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மல்லாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகமுத்து கனகம்மா தம்பதிகளின் நான்காவது புத்திரரும், சுன்னாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்(சுன்னாகம் நாகேஸ்வரி வித்தியாசாலை ஸ்தாபகர்/முன்னாள் அதிபர்) கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வனிதாமணி(உஷா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நிஷாந், றெஜிஷாந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மோகனா, அமலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வைரன், கவினா, எரன், வேலன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
காலஞ்சென்றவர்களான யோகநாதன், பத்மநாதன் மற்றும் யோகமலர்(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன், சிவநாதன், மற்றும் சோதிநாதன்(நோர்வே), காலஞ்சென்ற கமலநாதன் மற்றும் சந்திரமலர்(ஜேர்மனி) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
இலட்சுமிதேவி(கனடா), காலஞ்சென்ற அன்னபூரணம், மற்றும் சந்திரகுமாரன்(பிரித்தானியா), உமாராணி(கனடா), நளினி (கனடா), சுகுமாரி(நோர்வே), மகேந்திரன்(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான சிவசோதிநாதன், செல்வநாதன், இராஜநாதன், இந்திராதேவி, சபாநாதன், யோகநாதன் ஜெகநாதன், மற்றும் இரவீந்திரநாதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்வராணி, சறோஜாதேவி, அமரர் நாகராஜா, மற்றும் கமலாசனி, சாந்தகுமாரி, ஞானதேவி, கருணா ஆகியோரின் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Saturday, 17 Jun 2023 5:00 PM – 9:00 PM
-
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
- Sunday, 18 Jun 2023 12:30 PM – 3:00 PM
-
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14162978759
- Mobile : +14167866492
- Mobile : +14166621324
- Mobile : +4791862482
Leave a Condolence