யாழ். அச்சுவேலி தம்பாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகராசா கணபதிப்பிள்ளை அவர்கள் 25-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
பொன்னுத்துரை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பவானி, தயானி, றஞ்சித், ஷாமினி, ஷாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சதாசிவம், நடராசா, தம்பியையா, தம்பிமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிறைமொழி, பாஸ்கரன், றிச்சாட், சுதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தவரத்தினம்(இலங்கை), ரங்கீஸ்வரன்(New York) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தினேஷ், நரேன், அகிலன், அபிநயா, அதிசயா, ஒவியா, வசியா, ஐவன், சாதனா, றிகானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +15148489672
- Mobile : +15149792639
- Mobile : +14389897952
- Mobile : +15142998735
- Mobile : +15149665875
- Mobile : +15146224411
Leave a Condolence