யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், இலங்கை, மலேசியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி கந்தசாமி அவர்கள் 01-02-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மூத்ததம்பி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தசாமி அவர்களின் அன்புத் துணைவியும்,
ஜெயகௌரி (ஆச்சி), கௌரிகாந்தன், ஜெகதீசகாந்தன் (கண்ணன்), ஜெனனநடராஜன் (ராஜன்), சந்திரவதனா (பேபி), மங்களாசனி (மணி), சிவநேசகாந்தன் (அப்பு), கலைவாணி, மதனரூபி, திருக்குமரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சற்குணம் (மலேசியா), தனபாலசிங்கம், ஞானமணி (குஞ்சுப்பிள்ளை), யோகலிங்கம் மற்றும் சொக்கலிங்கம், பரமேஸ்வரி (மணி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிருஸ்ணமூர்த்தி, பேபிஇந்திராணி, கமலாதேவி, மதிவதனி, ஞானவிக்னவேல், மச்சேந்திரன், பத்மாவதி, சுகுமார், சுரேந்திரன், சிவராணி ஆகியோரின் அருமை மாமியும்,
சுதாகரன், கேசவன், குமரன், ஜெய்கிருஸ்ணா, நிதர்ஷன், ஜனனி, தர்ஷன், நிசாந்தன், அனோஜன், நிரோஜன், ஹர்ஷன், காருண்யா, ஹரிகேஷன், காலஞ்சென்ற கஜானி, துர்க்கா, கோகுலன், மயூரி, மித்ரா, சிந்தூரி, சுருதி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சிவானுயா, கிருஸ்னிக்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிநிகழ்வுகள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Wednesday, 03 Feb 2021 11:00 AM – 2:30 PM
-
Ajax Crematorium and Visitation Centre – 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16476568485
- Mobile : +94758227564
- Mobile : +16476772348
- Mobile : +15147315007
- Mobile : +94776722772
- Phone : +14167242003
- Mobile : +14168391793
- Mobile : +16479608337
- Mobile : +16479189483
- Mobile : +14166175519
Leave a Condolence