யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நல்லையா துரைராசா அவர்கள் 31-03-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லையா(சைவத்தார்), வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமநாதன், கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சியாமளாதேவி (ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
அருளினி(துசி) அவர்களின் அன்புத் தந்தையும்,
சஜிவன் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராசதுரை,மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசு, சரஸ்வதி, நடராசா மற்றும் பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புவனேஸ்வரி, புஸ்பவதி, விஜயதேவி, புனிதமலர், காலஞ்சென்ற தர்மலிங்கம் மற்றும் பாலசிங்கம், சூரியகலா, விஜயராணி, சிவநாதன், சிதம்பரேஸ்வரி, காலஞ்சென்ற லோகநாதன்(அப்புளி), பரமேஸ்வரி, காலஞ்சென்ற திருபாகரன் மற்றும் சிவகரன், பிரேமா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சதானந்தன் மற்றும் இதயமலர், வல்லிபுரம் ரதீஸ்வரி, யோகநாதன், சுசிலா, ஓங்காரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்ற பத்மநாதன் மற்றும் மாலினி(கோண்டாவில்) தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
முக்கிய தொடர்பு விவரங்கள்
நிகழ்வுகள்
- Saturday, 05 Apr 2025 5:00 PM – 9:00 PM
- Sunday, 06 Apr 2025 8:30 AM – 9:30 AM
- Sunday, 06 Apr 2025 9:30 AM – 11:30 AM
- Sunday, 06 Apr 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +19055910719
- Mobile : +16478022785
- Mobile : +14167860652
- Mobile : +14377765608
Leave a Condolence