யாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், மீசாலை, புளியம்பொக்கனை, உருத்திரபுரம், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா ஞானம்மா அவர்கள் 19-01-2024 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நல்லையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இலட்சுமிப்பிள்ளை, சுவாமிநாதன், தனலட்சுமி மற்றும் இரத்தினம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவநேசன், நாகேஸ்வரி, நகுலேஸ்வரன், நாகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாக்கியநாதன், ஜமுனா, மகாதேவி, ஜீவறோஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற வெற்றிவேலு, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கோபிராஜ், தனுசியன், சஜீபன், கிரிஜன், அகிலன், சர்மிலா, கீர்த்திகா, நிதர்சன், சுருதி, நிதுர்சன், நிதுர்சா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Saturday, 27 Jan 2024 5:00 PM – 9:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Sunday, 28 Jan 2024 6:30 AM – 9:30 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14168802357
- Mobile : +16474036684
- Mobile : +94773809548
- Mobile : +41797488557
Leave a Condolence