யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நன்னித்தம்பி தயாசீலன் அவர்கள் 20-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று கனடா Scarborough Ontario வில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நன்னித்தம்பி, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான சாந்தநாயகி, யோகசீலன் மற்றும் பத்மமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கண்ணகி(யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
இலக்கியா அவர்களின் பாசமிகு தந்தையும்,
கர்ணண், குணதர்சனா, காருண்யன், சிறீதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆதிகா, லக்சயன், ஜசிகன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Wednesday, 04 Aug 2021 6:00 PM – 9:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Thursday, 05 Aug 2021 11:30 AM – 12:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Thursday, 05 Aug 2021 12:00 PM – 1:30 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Thursday, 05 Aug 2021 2:00 PM
-
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +94771109786
- Mobile : +14162978193
- Mobile : +14162978193
- Mobile : +14372154442
- Mobile : +14163181705
- Mobile : +94771210648
Leave a Condolence