யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் தனபாலசிங்கம் அவர்கள் 04-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம், இந்திராணி தம்பதிகளின் அருமை மகனும், கனடாவைச் சேர்ந்த காலஞ்சென்ற பூபாலசிங்கம், புஸ்பமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்லமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
லக்னேஸ்(கனடா), கபில்யா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற குணபாலன்(இலங்கை), தனலட்சுமி(கலா- இலங்கை), மேரிலைலா(லைலா- இலங்கை), கீர்த்திசிங்கம்(கீர்த்தி- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கமலாதேவி, சுந்தர்லிங்கம்(சுந்தர்), பிரான்சிஸ் சேவியர், தேவஷாலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற தேவதாஸ்(கனடா), தேவரஞ்சனி(திருகோணமலை) ஆகியோரின் அன்பு மருமகனும்,
அருமைத்துரை- மல்லிகாதேவி(கனடா), நாகராசா- மலர்விழி(சுவிஸ்), குலசிங்கம்- தேவி(ஜேர்மனி), செல்வராசா- சுமதி(சுவிஸ்), சந்திரராசா(குட்டி)- வேல்விழி(சுவிஸ்), கிருஸ்ணபிள்ளை(சிறி)- சாந்தா(சுவிஸ்), சேகர்- பகி(கனடா), வீரசிங்கம்- லதா(கனடா), ராம்- காலஞ்சென்ற சுகந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
தர்சினி- ஆதித்தன்(கனடா), ஜெனா- தீபிகா(கனடா), ஜெனனி- சுசிகரன்(கனடா), ஜெகன்- தாரா(கனடா) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live streaming link: Click Here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Saturday, 10 Jul 2021 6:00 PM – 9:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Sunday, 11 Jul 2021 6:00 AM – 7:00 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Sunday, 11 Jul 2021 7:00 AM – 8:30 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Sunday, 11 Jul 2021 9:00 AM
-
Highland Hills Funeral Home and Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16475159923
- Mobile : +16474670027
- Mobile : +16478664909
- Mobile : +16479893804
- Mobile : +14379998147
Leave a Condolence