யாழ். அரியாலை நீர்நொச்சித்தாழ்வைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நவரட்ணம் தியாகராசா அவர்கள் 08-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு புதல்வனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அருமைரத்தினம் தம்பதிகளின் மூத்த மருமகனும்,
சபிதாமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
வித்யா, அமுதா, அகல்யா, வத்சலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செந்தில்ராஜா, சுகந்தன், சத்தியேந்திரா, விநோதா ஆகியோரின் அருமை மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி கதிரவேலு, அருள்(கிளி Teacher), சண்முகராசா(சந்திரா) மற்றும் பரமேஸ்வரி(ராணி), யோகராசா(குஞ்சு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேந்திரா, சந்திரபவாணி(சாந்தி), கலாநிதி(கலா- Nurse), யோகராசா(ராசன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராகவி, சந்திப், நிருபன், நிருஷா, கேசவன், வருண், கேசவி, சாம்பவி, தரண்யா, திவியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Navaratnum Thiagarajah was born in Ariyalai, Srilanka and lived in Toronto, canada and passed away peacefully on 08th March 2022.
Beloved son of the Late Navaratnum and Late Ponnamah. Loving Son-in-Law of Late Subramanium and Late Arumairathnam.
He was the loving husband of Sabithamalar.
Loving father of Vithya, Amutha, Ahalya and Vathsalan.
Beloved father-in-law of Senthilraj, Sukanthan, Sathiyendra and Vinotha.
Loving brother of Late Rajeswary Cathiravelu, late Arul Thuraisamy(Kili- Teacher), late Shanmugarajah(Santhira), Parameswary(Rani) and Yogarajah(Kunju).
Loving brother in law of Mahendra, Chandrapavani(Shanti), Kalanithi(Kala-Nurse), Yogarasa(Rasan)
Beloved grandpa of Ragavi Senthilrajah, Santheep Senthilrajah, Niruphan Sukanthan, Nirusha Sukanthan, Kesavan Sukanthan, Varun Sathiyendra, Keshavi Sathiyendra, Sambavi Sathiyendra, Daranya Vathsalan, Thiviyan Vathsalan.
This notice is provided for all family and friends.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Sunday, 13 Mar 2022 12:00 PM – 4:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Monday, 14 Mar 2022 10:00 AM – 11:00 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Monday, 14 Mar 2022 11:00 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Monday, 14 Mar 2022 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16477025446
- Mobile : +61449792648
- Mobile : +61411000321
Leave a Condolence