வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திருமதி நிர்மலா சத்தியசீலன் ஜனவரி 18, 2021 அன்று லண்டன், இங்கிலாந்தில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம் (Bala Proctor), பார்வதியம்மா ஆகியோரின் சிரஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான சேதுநாராயணபிள்ளை, கோதண்டநாயகி ஆகியோரின் மருமகளுமாவார்.
அன்னார் Dr. சத்தியசீலன் அவர்களின் பிரியமான மனைவியும்,
நர்மதா, ஹேமமாலினி , சேதுமாதவன் ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,
அன்பழகன் (பாபு), குமரன், நர்மதா ஆகியோரின் மதிப்புக்குரிய மாமியாருமாவார்.
அன்னார் மோகன், ஜோதி ,ஹரி, ஆகியோரின் ஆசை அம்மம்மாவும்,
நீலன், அரண்யா ஆகியோரின் செல்ல அப்பம்மாவுமாவார்.
அன்னார் காலஞ்சென்ற குமாரஶ்ரீதரன் ( Sritharan Master), சியாமளா, மஞ்சுளா, சுசிலா, சாரதா, காலஞ்சென்ற குமாரகுருபரன் ஆகியோரின் பிரியமான அக்காவும்,
தனலக்ஷ்மி, சுரேந்திரன், காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், சண்முகவரதன், அருணாசலம் ஆகியோரின் மதிப்புமிகு மச்சாளுமாவார்.
அன்னார் சத்தியவாணி, காலஞ்சென்ற மனோகரன், கலிங்கராஜன், மனோரஞ்சனி ஆகியோரின் மதிப்புமிகு மைத்துனியும்,
காலஞ்சென்ற கிருஷ்ணசாமி, பத்மாவதி, பத்மினி ஆகியோரின் பிரியமான உடன் பிறவா சகோதரியுமாவார்.
அன்னாரின் இறுதிவணக்க நிகழ்வுகள் பற்றிய தகவல்கள்
நிகழ்வுகள்
- Monday, 01 February 2021 9:30 AM – 11:00 AM
-
Eternity Halls – 374 Brigstock Road, Thornton Heath, CR7 7JF, UK
- Monday, 01 February 2021 12:00 PM
-
South London crematorium. – Rowan Road, Streatham, London, SW16 5JG
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- Mobile : +447403758406
- Mobile : +447548922624
- Mobile : +442035667643
- Mobile : +447897470138
- Mobile : +14168584259
- Mobile : +61431068558
Leave a Condolence