416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு நிர்மலன் பர்னாந்து May 22, 1948 - January 28, 2024

Date of Funeral

February 3, 2024

வயது: 75

பிறந்த இடம் : ஊர்காவற்துறை
வாழ்ந்த இடம் : Markham, Canada

 

யாழ். ஊர்காவற்துறைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட நிர்மலன் பர்னாந்து அவர்கள் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பர்னாந்து, இரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும்,

மேரி பிரேமாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

Sobers Carfield, Lloyd Boniface, Subashini, Paul, காலஞ்சென்ற Shaun ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Niroshini, Priya, Kajan, Melissa ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Mathuraa, Cameron, Matulan, Meeshalan, Shaun, Braken, Kristian, Andrew, Jazmyn, Sanjay, Tamana ஆகியோரின் பாசமிகு பேரனும்,

Mia அவர்களின் பாசமிகு பூட்டனும்,

புஸ்பராணி, கருணாகரன், சாந்தி, வசந்தி, பவா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கருணாகரன், காலஞ்சென்ற வவா, முருகையா, நவம், காலஞ்சென்ற ராஜன், சிங்கராயர், கிளாரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr. Nirmalan Parnanthu was born in Kayts, Srilanka and lived in Markham, Canada and passed away peacefully on 28th January 2024.

Beloved son of late Parnanthu and Ratnam,

Beloved husband of Mary Premavathy,

Loving father of Sobers Carfield, Lloyd Boniface, Subashini, Paul, late Shaun.

Loving father-in-law of Niroshini, Priya, Kajan, Melissa.

Loving grandfather of Mathuraa, Cameron, Matulan, Meeshalan, Shaun, Braken, Kristian, Andrew, Jazmyn, Sanjay, Tamana.

Loving great grandfather of Mia.

Beloved brother of Pusparani, Karunakaran, Shanthi, Vasanthi, Bhava.

Loving brother-in-law of Karunakaran, late Vava, Murugaiah, Navam, late Rajan, Singarayar and Clara.

We request our relatives, friends and families to accept this notice.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
தகனம் Get Direction
மதிய போசனம் Get Direction

தொடர்புகளுக்கு

Sobers Carfield – மகன்
Lloyd Boniface – மகன்
Subashini – மகள்
Paul – மகன்
kajan – மருமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
தகனம் Get Direction
மதிய போசனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp