416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு பகீரதன் முத்துக்குமாரசுவாமி July 20, 1969 - November 18, 2024

Date of Funeral

November 25, 2024

வயது: 55

யாழ் பரியோவான் கல்லூரி பழைய மாணவர் & Green Citywide Homes உரிமையாளர்

பிறந்த இடம் : ஈச்சமோட்டை
வாழ்ந்த இடம் : Toronto, Canada

யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பகீரதன் முத்துக்குமாரசுவாமி அவர்கள் 18-11-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையாபிள்ளை முத்துக்குமாரசுவாமி(வர்த்தகர்- Sinayapillai & Sons, Colombo Srilanka உரிமையாளர்) கமலா(A.O. Jaffna Srilanka) தம்பதிகளின் அன்பு மகனும், மாரிமுத்து மஹாலட்சுமி அவர்களின் வளர்ப்பு மகனும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு புவனேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,

தயாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

துருவன் (Queen’s university), அனபாயன் (Queen’s university), அச்சுதன்( U OF T) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கௌரி, ஆனந்தி, காலஞ்சென்ற உமா(ஆசிரியை- திருகோணமலை), துளசிதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜ்குமார், பாலேந்திரா, துரைராஜரட்ணம், மதனிகா, தயாரஞ்சினி, தயாரங்கன் ஆகியோரின் மைத்துனரும்,

யோகரட்ணம், ரஞ்சினி ஆகியோரின் சகலனும்,

அபிராமி, சிவானி, சகானா, ஹரிஹரன், சரண்யா, சாம்சுகேஷ், மதுஷா, கிஷோர் ஆகியோரின் மாமனாரும்,

மான்ஷி, மிதுஷ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

அஜந்தன், தர்ஷினி, ஷாமினி ஆகியோரின் சித்தப்பாவும்,

லில்லியா அவர்களின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நேர்அலை அஞ்சலிக்கு: Click Here

நேர்அலை தகனக்கிரியைக்கு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

தயாநிதி – மனைவி
துளசிதரன் – சகோதரன்
மகேந்திரன் – சகோதரன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.