யாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பரலோகசிங்கம் நடராஜா அவர்கள் 13-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, தையல்நாயகி(அனலைதீவு) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், பரமலிங்கம் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணநிதி அவர்களின் அன்புக் கணவரும்,
வருணவன், பிரணியா, பிரணவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்மகுலசிங்கம், ருக்மணிதேவி, கலாமணிதேவி, பரராசசிங்கம், சிவமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கோபாலசுந்தரம், புஷ்பரதி, தர்மராஜா, கலைவாணி, லக்மேஸ்வரன், கலைவண்ணன், சதீஷ்கரன், அருள்கரன், கிருபாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Saturday, 17 Jul 2021 1:00 PM – 4:00 PM
-
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
- Sunday, 18 Jul 2021 1:00 PM – 3:00 PM
-
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14167417039
- Mobile : +14164192376
- Mobile : +14166692855
- Mobile : +16472678781
- Mobile : +16479833022
- Mobile : +94774046678
- Mobile : +94767074046
Leave a Condolence