416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி பரமலிங்கம் லீலாதேவி March 23, 1958 - December 29, 2021

Date of Funeral

January 9, 2022

வயது: 63

பிறந்த இடம் : நயினாதீவு 8ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் : நயினாதீவு, முழங்காவில், Toronto, Canada

 

யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, கிளிநொச்சி முழங்காவில், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமலிங்கம் லீலாதேவி அவர்கள் 29-12-2021 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், இரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மருதப்பு தில்லையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

தயானந்தா, ஹேமலதா, சத்யவாணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுயாதா, இராஜேஸ்வரன், இரத்தினேஸ்வரன் ஆகியோரின் மாமியாரும்,

குகனேஸ்வரன், காலஞ்சென்ற தபேஸ்வரன், தவமணிதேவி, லலிதாதேவி, காலஞ்சென்ற யசோதரன், தியாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திருஞானசம்பந்தர், சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தர்சிகா, அபிசனா, அனுஷ்கா, அன்சிகா, ஹன்சிகா, ஆதி, சகானா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

இரத்தினம் – தந்தை
தயானந்தா – மகன்
ஹேமா – மகள்
சத்யா – மகள்
குகன் – சகோதரன்
தவமணி – சகோதரி
லலிதா – சகோதரி
தியா – சகோதரன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp