யாழ். காரைநகர் களபூமி சத்திரந்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வாழ்விடமாகவும் கொண்ட பரமநாதர் குணசேகரம் அவர்கள் 30-08-2024 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமநாதர் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான C.M. கதிரவேலு செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற சிவஞானம் அவர்களின் அன்புக் கணவரும்,
ராதா, ராகினி, சுதாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராஜா, ஸ்கந்தா, சிவாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரணவி, வசிகரன், அஞ்சலி, அபிரன், ஹரிஷ், கிரிஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Live Streaming link: Click here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 01 Sep 2024 5:00 PM – 9:00 PM
- Monday, 02 Sep 2024 9:00 AM – 12:00 PM
- Tuesday, 03 Sep 2024 8:00 AM – 10:00 AM
- Tuesday, 03 Sep 2024 10:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14168956704
Leave a Condolence