யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், வவுனியா, கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சின்னத்துரை அவர்கள் 23-08-2024 வெள்ளிக்கிழமை அன்று Mississauga Canada வில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், கரம்பனைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னப்பாபிள்ளை, மீனாட்சி தம்பதிகளின் இளைய மகளும், மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Dr.வேலுப்பிள்ளை சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
கிரிதரன், துளசி, ராதிகா, நீரஜா, வித்யா, காலஞ்சென்ற சியாமளா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விக்னேஸ்வரன், இராஜேஸ்வரி, அருள்முருகனார், ஜெயபாலன், ரவீந்திரன், ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கவுந்தி, கௌதமி, கபிலன், ஆர்த்தி, வானதி, பார்த்திபன், பைரவி, மாதினி, கதிரவன், பிரதாயினி, பிரணவன், குருபரன், மற்றும் Derek Scott, Bosco, Kevin, Reisha, Lina, Reni, Linda, Chantal, Philip ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
லானா, திலகம், அரசன், ஒளி, ஆரி, பிரிஷானா, ரிமாயா, மயா, மெல்யா, ராயா, நிக்கோ, ரோஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான யோகம்மா பார்வதி, அன்னபூரணி, சோமாஸ்கந்தன், மங்கையற்கரசி ஆகியோரின் இளைய சகோதரியும்,
புவனா(நோர்வே), காலஞ்சென்றவர்களான சண்முகம், திருநாவுக்கரசு, சிவஞானம், திருநீலகண்டன், மகேஸ்வரி, செந்தாமலர், செல்லத்துரை, பூமலர் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 30 Aug 2024 5:00 PM – 9:00 PM
- Saturday, 31 Aug 2024 9:30 AM – 10:00 AM
- Saturday, 31 Aug 2024 10:00 AM – 12:00 PM
- Saturday, 31 Aug 2024 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16476482577
- Mobile : +19056253718
- Mobile : +16478241434
- Mobile : +61433833963
- Mobile : +33698966911
- Mobile : +4915730721813
Leave a Condolence