416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு குணசீலன் பரஞ்சோதி September 15, 1949 - December 28, 2024

Date of Funeral

January 7, 2025

வயது: 75

பிறந்த இடம் : கோப்பாய் தெற்கு
வாழ்ந்த இடம் : Ermont, France

 

யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Ermont ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குணசீலன் பரஞ்சோதி அவர்கள் 28-12-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

சுகர்ணன்(சுமன்) அவர்களின் அன்புத் தந்தையும்,

சர்மிலா அவர்களின் அன்பு மாமனாரும்,

கிருஷ்சான், அர்ச்சனா, பிரசான் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

காலஞ்சென்றவர்களான செல்வரட்னம், மங்கையர்க்கரசி, சிவசுப்பிரமணியம், கந்தசாமி, மனோன்மணி தேவி, ராசு மற்றும் குணேஸ்வரராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, சண்முகலிங்கம், இராமநாதன், கனகரட்ணம், சிவபாக்கியம், பத்மாவதி, பரமேஸ்வரி மற்றும் ஜெகதீஸ்வரி(இலங்கை), பாலசுந்தரம்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

திலகதாஸ், கௌரி அவர்களின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சுகர்ணன்(சுமன்) – மகன்
சர்மிலா – மருமகள்
சாமினி – உறவினர்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp