திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பத்மகிரி முத்தையா அவர்கள் 03-03-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகள் மற்றும் கந்தப்பு மாணிக்கம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற முத்தையா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணசிங்கம்(புங்குடுதீவு 3ம் வட்டாரம்), கமலாதேவி(புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
அஸ்வின் அவர்களின் அன்புத் தந்தையும்,
ஜெகதீஸ்வரன்(இலங்கை), முருகானந்தம்(இலங்கை), ஜெகசற்குணராஜா(கனடா), பேரின்பராஜா(கனடா), மங்களேஸ்வரன்(கனடா), மஞ்சு(கனடா), இளங்கோ(கனடா), கிரிஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லதா(கனடா), பத்மா(இலங்கை), உதயகலா(கனடா), ஜெயராணி(கனடா), கமலினி(கனடா), யோகநாதன்(கனடா), யாழினி(கனடா), இந்திரன்(கனடா), தயா(கனடா), மலர்(ஜேர்மனி), ஜெயா(ஜேர்மனி), விஜயா(கனடா), வதனா(பரீஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஷோபா, தனுஜென், ரிதுபன், தர்ஷிகா, சுஜி, நிவேதன், பிரவீனா, அபிலாஸ், திதிஷா, ரிஷி, ஐஸ்வர்யா, நவீன், சுவேதா, நீரா, சோபிகா, சயூரன், சயூசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அர்வின், லக்ஸன், லயா, கவிசன், தயானா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
முக்கிய தொடர்பு விவரங்கள்
நிகழ்வுகள்
- Saturday, 08 Mar 2025 5:00 PM – 9:00 PM
- Sunday, 09 Mar 2025 8:00 AM – 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16476436041
- Mobile : +16476429625
- Mobile : +16477685000
- Mobile : +14165601874
- Mobile : +14169976557
- Mobile : +14166244645
Leave a Condolence