416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி பத்மநிதி இராசலிங்கம் December 29, 1945 - April 13, 2021

Date of Funeral

April 21, 2021

வயது: 75

பிறந்த இடம் : நயினாதீவு 5ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் : கனடா

 

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பத்மநிதி இராசலிங்கம் அவர்கள் 13-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் ஏக புத்திரியும், பொன்னையா சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

இராசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுசித்திரா(அவுஸ்திரேலியா), ஞானச்சந்திரன்(கனடா), தாட்சாயினி(பிரித்தானியா), துசாந்தினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயகுமரன்(அவுஸ்திரேலியா), கார்த்திகா(கனடா), தபோதரன்(பிரித்தானியா), திலீப்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கதிர்காமனாதன், இரகுபதி மற்றும் முன்னைநாதன்(கனடா), மகாலிங்கம்(கனடா), பஞ்சலிங்கம்(பிரித்தானியா), சோதிலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுந்தரேஸ்வரி(கனடா), கமலாதேவி(கனடா), கோபிகாதேவி(பிரித்தானியா), விமலா(கனடா) ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, அன்னபூரணம், கந்தசாமி, நித்தியானந்தன் மற்றும் சரஸ்வதி, இளையதம்பி, லெட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

மாதங்கி, சங்கரி, புருஷோத், ராகவி இலக்கியா, மறவன், துளசி, தரினி, சுரபி, ஹரிணி, ஹாரிஸ் தர்மா, குருகிரிஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

தொடர்புகளுக்கு

சுசித்திரா – மகள்
ஞானச்சந்திரன் – மகன்
தாட்சாயினி – மகள்
பஞ்சலிங்கம் – சகோதரன்
துசாந்தினி – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp