யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பத்மாவதி சின்னராசா அவர்கள் 30-03-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை சின்னராசா(முன்னாள் அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
றமணிமாலா, றமணீதரன், றமணீஸ்வரி, றமணிதேவி, றமணீதரி, றமணிகலா, றமணிதாசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நளினிதேவி, சுந்தரமூர்த்தி, பரம்சோதி, ஜீவானந்தம், விஜயகுமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிந்துகா, நைல், ஜெனுஷா, துர்க்கா, றிஷான், றோசினி, ஸ்ருதி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
மாகோ அவர்களின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான சியாமளாவதி, சுப்பிரமணியம், விஜயரட்ணம், சண்முகநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற ஆறுமுகம், புஷ்பவதி, பேபி இந்திரா, காலஞ்சென்றவர்களான திலகவதி, சபாரட்ணம், துரைசாமி, இரத்தினம்மா, தம்பிராசா, தவராசா மற்றும் சிவசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, அன்னலட்சுமி, செல்லகண்டு மற்றும் தங்கம்மா, கமலேஸ்வரி, சற்குணாம்பிகை ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: சின்னராசா குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Saturday, 06 Apr 2024 5:00 PM – 9:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Sunday, 07 Apr 2024 10:00 AM – 11:00 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Sunday, 07 Apr 2024 11:00 AM – 1:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Sunday, 07 Apr 2024 1:45 PM
-
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16479018202
- Mobile : +14165207606
- Mobile : +16478018207
- Mobile : +16476324383
- Mobile : +14167508202
- Mobile : +14167065511
- Mobile : +14168862026
- Mobile : +14166971317
- Mobile : +14165058202
- Mobile : +14165588393
Leave a Condolence