யாழ். நெடுந்தீவைப் பூர்விகமாகவும், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்புவை வதிவிடமாகவும், கனடா Vaughan ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பற்றீசியா பப்ரிஸ்ட் வினாயகமூர்த்தி அவர்கள் 24-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் பப்ரிஸ்ட்(ராசா, ஓய்வுபெற்ற சுங்கத் திணைக்கள அதிகாரி), மேரி கிறிஸ்டீன் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான Dr. மூர்த்தி வேலுப்பிள்ளை கம்லின் அமராவதி ஜகொடா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற எட்வின் மூர்த்தி அவர்களின் பாசமிகு மனைவியும்,
கம்லீன் வந்தனா, பப்ரிஸ்ட் வலரின் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிரிஷ் அவர்களின் நேசமிகு மாமியாரும்,
சேவியர் அசீவகன் அவர்களின் அன்புப் பேத்தியும்,
றாஜி, கலா, நிஷா, பிரகலாதன்(சுரேஸ்), பிரபா, கீத்தா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சார்ள்ஸ், வின்சி, தட்சனா, காலஞ்சென்ற சிவவதனி, சிரோமி, பொபி, பத்மாவதி, ஜஸ்டின் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Thursday, 26 Oct 2023 5:00 PM – 9:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Friday, 27 Oct 2023 5:00 PM – 9:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Saturday, 28 Oct 2023 10:00 AM
-
St. Padre Pio Church 5500 Major MacKenzie Dr W, Kleinburg, ON L0J 1C0, Canada
- Saturday, 28 Oct 2023 11:30 AM
-
Queen of Heaven Catholic Cemetery 7300 ON-27, Woodbridge, ON L4L 1A5, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +17786810418
- Mobile : +16477703401
- Mobile : +18603284259
Condolence(1)-
R Xavier says
October 29, 2023 at 8:39 PMWe heard the shocking sad news of Rotha passing , Our deepest condolences to her family.
Our thoughts and prayers are with you all at this sorrowful time. May her soul rest in peace.
Rani Xavier Frank and Davina & family