யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பேர்ள் ஜீவகுமாரி இரத்னராஜா அவர்கள் 07-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான யோசப் முருகேசு கிறேஸ் அரியமலர் தம்பதிகளின் அன்பு மகளும்,
இருபாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சண்முகராஜா இரத்தினமலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இரத்னராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
கெல்சியா, ஜெசிக்கா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மித்திரகுமாரி (கனடா), கலாநிதி சத்தியகுமாரி (கனடா), ஜெயக்குமாரி (டென்மார்க்), வசந்தகுமாரி (இலங்கை), தேவகுமாரி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சற்குணலிங்கம் (கனடா), தேவராஜா (கனடா), தனபாலசிங்கம் (டென்மார்க்), காலஞ்சென்ற செல்வராஜா மற்றும் Rev. ராஜ்குமார்( இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிரோசன், அல்பேட், நவீனா, கிரிசா, ரவீன், தீபன், சருசன், கோட்சன், நோனி, நெபோ, சைலஸ், பென்சோ ஆகியோரின் பாசமிகு சித்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Funeral and burial is private and family only. If you would like to attend the visitation it is by appointment only. Please make an appointment with the children to secure your spot. You can contact Kelcieya or Jessica(+16479977286)
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- 10th Mar 2021 6:30 PM
- Wednesday, 10 Mar 2021 6:00 AM – 9:00 PM (நேரடி ஒளிபரப்பு: https://video.ibm.com/channel/chapelridgefh2)
- Thursday, 11 Mar 2021 6:00 PM – 9:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Saturday, 13 Mar 2021 10:00 AM – 12:00 PM
-
St. Margaret’s Tamil Anglican Church – 4130 Lawrence Ave E, Scarborough, ON M1E 2R5, Canada
- Saturday, 13 Mar 2021 12:30 PM
-
Pine Ridge Memorial Gardens – 541 Taunton Rd W, Ajax, ON L1T 4T2, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16479977286
- Mobile : +16479940345
- Mobile : +16479395338
- Mobile : +16472871584
Leave a Condolence