வவுனியாவைப் பிறப்பிடமாகவும், இந்தியா கோயம்புத்தூர், சென்னை, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பீற்றர் இமானுவேல் அன்ரனி ஜெக்சன் அவர்கள் 11-06-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான யோசப் மேரி ஸ்ரெல்லா(பெரிய பன்றிவிரிச்சான்) மற்றும் விஸ்வநாதர் குஞ்சுப்பிள்ளை(செட்டிகுளம்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
பீற்றர்யோசப் கமலநாயகி(கிளி) தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,
றொஷான் கிறிஷ்டி, கலையரசி, ஜோய் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துஸ்யந்தினி, கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஹபிஷனா, றொய்ஸ்டன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Tuesday, 13 Jul 2021 10:00 AM – 12:00 PM
-
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
- Tuesday, 13 Jul 2021 1:00 PM – 2:00 PM
-
Westminster Cemetery, Mausoleum & Cremation Centre 5830 Bathurst St, North York, ON M2R 1Y6, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +94776769871
- Mobile : +94766605712
- Mobile : +12895524059
Leave a Condolence