யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலவாணர் செல்லப்பா அவர்கள் 08-07-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா தங்கம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான இராசதுரை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோகரி அவர்களின் அன்பு துணைவரும்,
காலஞ்சென்றவர்களான பீதாம்பரம், சொர்ணலட்சுமி, மகேஸ்வரி, குமாரசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நித்தி, மஞ்சுளா, காலஞ்சென்ற உத்தரா, சுபாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தினி, பாலேஸ்வரன், வினுதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற அருலேஸ், லவன், விக்ஷனா, கஜரூபன், மிதுசா, மௌலிகா, கார்த்திகா, காவ்யா, சயந்த் ஆகியோரின் அன்புப் பாட்டனும்,
ஜெயந்தினி, சக்தியன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Sunday, 11 Jul 2021 6:00 PM – 9:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Monday, 12 Jul 2021 9:00 AM – 9:30 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Monday, 12 Jul 2021 9:30 AM – 11:00 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Monday, 12 Jul 2021 11:30 AM
-
St. James Cemetery 635 Parliament St, Toronto, ON M4X 1R1, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16478331954
- Mobile : +16473888960
- Mobile : +16478814101
Leave a Condolence